Tuesday, June 5, 2012

மனமொழி வெண்பா - 1

ஈதென்ன மானிட  இப்பழக்கம் எவ்விதம்
சூதென்ன சூழ்ந்ததோ சூத்திரமோ - தீதென்ன
நன்றென்ன தேராயோ நற்பச்சை மாமலைக்
குன்றன்ன மேனியனைக்  கூறு .

No comments:

Post a Comment