Showing posts with label யசோதா. Show all posts
Showing posts with label யசோதா. Show all posts

Tuesday, June 5, 2012

ஆழியோன் வாழி

ஆழியிலே அணையென அரவத்தைக்  கொண்டவா
தூளியிலே ஆடையிலே துட்டர்களை  வென்றவா  

தாழியுறு  வெண்ணெய் தாயறியா துண்டவா
வாழியவே வாழியவே  வளமார் பல்லாண்டே