Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts

Monday, July 4, 2011

திருவரங்கத் துதி

இங்குதான் இருக்கிறான் என்னப்பன் என்னிருகண் அன்னப்பன்
அங்கையில் சங்கமும் அங்கியில் முத்தமும் கொண்டு
தங்கிடும் முறுவல் தளிரிதழ் கொண்டு தகைசேர்
அரங்கனாய் வீற்றிட்டான் இலங்கனை வென்ற கோவே